வெளியீடு: தாமரை நூலகம், 7 என்.ஜி. ஓ. காலனி, வடபழனி,சென்னை-26; பக்கங்கள்: 116; தஞ்சாவூரை சேர்ந்த வைத்தியர் திரு. இல. தேவசங்கர் அவர்களால் புகைப்பட பிரதியாக வழங்கப் பட்ட இந்த பழைய புத்தகத்தில் முப்பு எனும் பிர்ம கற்பத்தினைப் பற்றி அகத்தியர், திருவள்ளுவர், யூகிமுனி போன்ற சித்தர்கள் என்னென்ன கூறியுள்ளார்கள், என்பதுகுறித்து இந்நூலில் விவரிக்கப் பட்டுள்ளது.