விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2, (பக்கம்: 144.)
ஆனந்த விகடனில் 1963ல் பதினோரு வாரம் வெளியான `வாஷிங்டனில் திருமணம்' தொடரை படித்து, வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் மிக சிலரே! ஒவ்வொரு வாரமும் சிரிப்பு வெடிகளை வெடிக்கச் செய்து, அடுத்த வாரம் எப்போது வரும் என்று ஏங்க வைத்த தொடர். அப்போது படிக்கத் தவற விட்டவர்களும், இன்றைய தலைமுறையினரும் படித்து மகிழ வேண்டிய புத்தகம்