குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் அருகில், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 120. விலை: ரூ.30).
வழக்கறிஞரான இந்நூலாசிரியர், உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் 15 சிறு கதைகளாக வடிவமைத்து, பெண் பாலோருக்கு சட்டம் எவ்விதமாகத் துணைபுரிய இயலும் என விளக்கம் அளித்துள்ளார்.