பிரேடிஜி, எண் 33/15, ஏதெம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18;
சினிமாவுக்கு வயது நூறுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு நல்ல சினிமாவைப் போலவே சினிமா தொழில்நுட்பம் பிறந்து,வளர்ந்து, முன்னேறிய கதையும் மிகவும் சுவாரசியமானது. அத்தகைய சினிமாவை பற்றி விவரங்கள் அடங்கியது இந்நூல்.