கோவிந்தபவன் கார்யாலயம், கீதாப்ரஸ், கோரக்புர்(உ.பி).விலை:ரூ.8.
சிறுவர்,சிறுமியர்களுக்கு சிறிய, கவர்ச்சிகரமான, எளிய பாஷையில் எழுதப்பட்ட கதைகள் வேண்டும். அவைகளைப் படிப்பதன் மூலம் அவர்கள் மனதுக்கு உற்சாகம் கிடைப்பதோடு பல்வேறு விஷயங்களைப் பற்றிய அவர்களது அறிவு வளர வேண்டும். வாழ்க்கையை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள ஒரு தூண்டுதல் கிடைக்க வேண்டும். இந்த எண்ணத்தோடு தான் இந்த கதைகளின் அமைப்பும் , வெளியீடும் நடைபெறுகிறது. இந்தச் சிறிய புத்தகத்தில் 36 கதைகள் உள்ளன.