தொகுப்பு: ரிங்கி பட்டாச்சாரியா.விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 272.)
ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்நூல் திகழ்கிறது. பெண்களின் முப்பரிமாண வெளிப்பாடு பெண்கள் தங்கள் தாயைப் பற்றியும், தங்களைப் பற்றியும் தங்கள் குழந்தைகள் குறித்தும் தெரிவிக்கும் கருத்துக்கள்.