நிவேதிதா பதிப்பகம், எண்.1, மூன்றாவது மாடி, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 232.)
இந்தப் புதினம் வெறும் எழுத்துக்களால் எழுதப்பட்ட காகித மலர் இல்லை. இதயக்கூட்டில் நீண்ட நாட்களாக அடை காக்கப்பட்டு இறுதியாக தன் பூஞ்சிறகுகளை விரித்து வெளிவந்த உணர்வுக் குவியல். பெற்ற தாயின் பாசத்திற்கு ஈடுகட்டும் மகன் ஒருவனின் பாசத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக்காட்டி இருக்கும் அன்பு மலர் இந்த நாவல் சௌகந்தி.