கலையரசி பதிப்பகம், 62/12, மவுன்ட் பேட்டன் தெரு, சத்தியமூர்த்தி பிளாக், சென்னை-600 008 (பக்கம்: 168)
தாயிடம் பாலுண்டானா, மனிதம் வளர்ப்போம், சதியற்ற சமூகம் போன்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கவிதைகளில் கவிஞரின் பேனா, புரட்சியை படைத்திருக்கிறது. அன்னிய நிறுவனங்களின் படையெடுப்பு, "வாட்' வரி விதிப்பு என தற்கால உலக நிகழ்வையும் தனக்கே உரிய வரிகளில் அழுத்தம், திருத்தமாக பதிவு செய்துள்ளார். வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தங்கள் போன்ற சந்தப் பாடல்களும், சிந்துப் பாடல்களும் இந்நூலில் உள்ளன.