ஸ்ரீதேவி பதிப்பகம், மனை எண். 50, கதவு எண்.1457, ஸ்ரீவெங்கடேச நகர், சமத்துவபுரம் சாலை, புதுக்கோட்டை -622 004. (பக்கம்: 348).
பாராட்டு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. செயற்கரிய செயல்களை செய்யும்போது அதைப் பாராட்டாமல் விட்டால் அதுவே ஒரு தவறாக அமைந்துவிடும். தனது செயல் பிறரது அங்கீகாரத்தைப் பெறுகிறது என அறியும்போது ஒவ்வொரு படைப்பாளியும் மகிழ்ச்சி அடைகிறான்.வியர்வையின் வெற்றிகள் என்ற இந்நூலில் 33 சான்றோர்கள் பாராட்டப் பெற்றுள்ளனர்.இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் உழைத்து முன்னேற புகழ் பெற விரும்பும் அனைவருக்கும் ஒரு உந்துதலாக அமையும்.