கடலங்குடி பப்ளிகேஷன், சென்னை - 17. (விலை : 40.00)
சீரிய மண வாழ்வு அமைதல், தம்பதியரின் மன நெருக்கம், புக்ககத்தில் மணப்பெண் நடந்துகொள்ள வேண்டிய முறை, நீண்ட ஆயுளுடன் மிக்க அறிவுடன் கூடிய மக்கட் செல்வம்,மற்ற வளங்களும் பேறுகளும். இவை அமைவதற்கு விவாகத்தின் போது சொல்லக்கூடிய மந்திரங்களின் பொருளும் உட்கருத்தும் அடங்கியது. திருமணத்திற்கு பரிசளிக்க ஏற்றது.