நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு), பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை- 600 017. தொலைபேசி: 24 33 43 97; பக்கங்கள்: 320; முக்கியமான திருத்தலங்கள் 48: ஓர் சுற்றுலா வழிகாட்டி, அந்தந்த கோயில்களின் வரலாறு, சிற்பக்கலை சிறப்பு விவரங்களுடன் அமைந்த நூல்.