நிவேதிதா பதிப்பகம், 1, மூன்றாவது மாடி, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 96).
திபெத் நாட்டை சீன கம்யூனிஸ்ட் அரசு ஆக்கிரமிக்க முற்பட்டபோது திபெத்தின் பவுத்த வம்சாவளி மத குருவான தலாய் லாமா, சீனர்களின் துரத்தலில் இருந்து தப்பிக்க, இமயமலை வழியே, இந்தியாவுக்குள் புகுந்த வீர தீர சாதனையை சுவைபட எழுதியிருக்கிறார் ஆசிரியர். படித்து இன்புறலாம்.