பிரேமா பிரசுரம், ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 368).
"ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும் எனத் தோன்றியவர் உமார் கயாம். தொடர்ந்தவர்கள் கண்ணதாசன், ஹரிவன்ஷ்ராய் பச்சன், கணிதம், ஜோதிடம், வானியல் என்றவற்றில் சிறந்தோங்கியவர் உமார். இவர் வரலாறு நாவலாக தவழ்ந்துள்ளது. ஒரு முறை படிக்கலாம்.