மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமாக இருப்பவை கனவுகள். சிக்மன்ட் பிராய்டு தான், மனிதனின் கனவுகள் பற்றிப் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்தார். மருத்துவ ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கனவுகளை ஆராய்ந்து கண்ட முடிவுகளை ஆசிரியர் சுவாரஸ்யமாக விளக்குகிறார்.