முகப்பு » மாணவருக்காக » ஸ்பீக் இங்கிலீஷ் வித்

ஸ்பீக் இங்கிலீஷ் வித் அவுட் கிராமர்

விலைரூ.100

ஆசிரியர் : வி.ராஜகோபாலன்.

வெளியீடு: கிரீன் புரோ

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
கிரீன் புரோ, எப் 4/226 நான்காவது மெயின் ரோடு, சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை - 600 049. (பக்கம்:248)

ஆங்கிலம் கற்றுக் கொண்டு அதன் பின் இலக்கணம் கற்கலாம் என்ற நம்பிக்கை தரும் நூல்.
ஆங்கிலத்தில் பேசுவதற்கு வசதியாக ஆங்கிலத்தில் வாக்கியம், அதை அப்படியே ஆங்கில ஓசையில் படிக்கும் வசதி, அத்துடன் தமிழாக்கம் என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது. ஆங்கில அறிவு வேலைவாய்ப்புக்கு முக்கியம் என்பதால், இந்தப் புத்தகம் மூலம் ஆசிரியர் அப்பணியை செய்ய <உதவியிருக்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us