பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (யூ.ஜி.சி.,) அறிமுகப் பாடத் திட்டமாக வெளியிடப்பட்ட ஆங்கில மூல நூலின் தமிழாக்கமே இந்நூல். சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே ஓர் விழிப்புணர்வை உருவாக்கும் சிறந்ததோர் வழிகாட்டி நூலாக வழங்கியதற்கு நூலாசிரியரும், பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.