சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-605 014. (பக்கம்: 178+8.)
`தமிழ் -வடமொழி கருத்துக்களின் ஒப்பீட்டாய்வு' (அமுதன்), `ஒப்பியல் பார்வையில் தைந்தீராடலும் மார்கழி நீராடலும்' (அறிவு நம்பி), `பரத்தை - அக இலக்கணங்கள் வழி ஒப்பீட்டாய்வு' (அன்புச் செல்வன்), `கடல் புரத்தில் -செம்மீன் ஒப்பாய்வு' (பா.ரவிக்குமார்), `உலகப் பழமொழிகளுடன் தமிழ்ப் பழமொழிகள் ஓர் ஒப்பீடு' (குமரகுரு), `சிலப்பதிகாரமும் கோவலன் - கர்ண்ணகை கதையும் ஒப்பீடு' (செந்தில்குமரன்), `தமிழ் -வடமொழி இலக்கண வேற்றுமைகள் ஓர் ஒப்பீடு' (விஜயலட்சுமி), `இலக்கண நூல்களில் தொடை' (ஷ்ரீதர்), `இலக்கியமும் உளப்பகுப்பாய்வும்' (நலங்கிள்ளி) இப்படியாக, 20 ஒப்பியல் ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.