தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக் கழக வளாகம், சென்னை-5. (பக்கம்: 392)
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடர்ச்சியான பணிகளில் மருத்துவக் களஞ்சியக் கலைச்சொல் அடைவு ஒன்றாக வெளிவந்துள்ளது. பன்னிரெண்டு தொகுதிகளாக மருத்துவக் கலைச்சொற்களைத் தொகுத்துத் தந்துள்ளார் தொகுப்பாசிரியர்கள். மருத்துவத்தின் ஒவ்வொரு துறை சார்ந்த கலைச்சொற்களையும் அந்தந்தத் துறை சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு தொகுக்கச் செய்திருப்பது நூலுக்குச் சிறப்பைச் சேர்க்கிறது. ஒவ்வொரு தொகுதியின் தொடக்கத்திலும் கலைச்சொல் அடைவின் பொருள் அடைவைத் தந்துள்ளது சொற்பொருள் தேடுவோர்க்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
மருத்துவக் கலைச்சொற்களை முதலில் தமிழ் அகர வரிசைப்படியும், அதே கலைச் சொற்களை அடுத்து ஆங்கில அகர வரிசைப்படியும் தந்திருப்பதால் சொல் தேடுதல் எளிதாகிறது. தமிழில் உள்ள மருத்துவக் கலைச் சொல்லுக்கு ஆங்கிலத்தையும், ஆங்கிலத்தில் உள்ள மருத்துவக் கலைச் சொல்லுக்குத் தமிழையும் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் அறிஞர் வா.செ.குழந்தைசாமி தந்துள்ள முகவுரை, நூலின் அமைப்பு முறையும், சிறப்பையும் எடுத்துக் கூறும் பதிப்புரையாக அமைந்துள்ளது நூலுக்குத் தனிச் சிறப்பு.
மருத்துவத்தைத் தமிழ் மொழியின் வாயிலாகக் கற்பிப்பதற்கு உரிய பாட நூல்களைத் தயாரிப்பதற்கும், தமிழில் மருத்துவ நூல்கள் உருவாவதற்கும் இந்தக் கலைச்சொல் அடைவு உதவும். இந்த மருத்துவக் களஞ்சியச் கலைச்சொல் அடைவு போற்றுதலுக்கு உரியது.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடர்ச்சியான பணிகளில் மருத்துவக் களஞ்சியக் கலைச்சொல் அடைவு ஒன்றாக வெளிவந்துள்ளது. பன்னிரெண்டு தொகுதிகளாக மருத்துவக் கலைச்சொற்களைத் தொகுத்துத் தந்துள்ளார் தொகுப்பாசிரியர்கள். மருத்துவத்தின் ஒவ்வொரு துறை சார்ந்த கலைச்சொற்களையும் அந்தந்தத் துறை சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு தொகுக்கச் செய்திருப்பது நூலுக்குச் சிறப்பைச் சேர்க்கிறது. ஒவ்வொரு தொகுதியின் தொடக்கத்திலும் கலைச்சொல் அடைவின் பொருள் அடைவைத் தந்துள்ளது சொற்பொருள் தேடுவோர்க்கு வழிகா