விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002;
இந்த நூலைப் படிக்கும் அனைவரும் பாலுணர்வும் கூட உயிர்களின் தவிர்க்க முடியாத அடிப்படை தேவை என்பதையும் அது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது எத்தனை அவசியம் என்பதை தெளிவாக உணர்வார்கள். ஆண், பெண் கவர்ச்சியின் ஆதிமூலத்தை தேடும்
ஆக்கபூர்வமான ஒரு அறிவியல் பயணம்தான் இந்த உயிர். உங்கள் மனதுக்குள் சுற்றிச் சுழலும் புதிர்களைக் களைய நீங்களும் பயணமாகுங்கள்.