முகப்பு » சுய முன்னேற்றம் » பத்திரிகை நிருபர்

பத்திரிகை நிருபர் ஆவது எப்படி?

விலைரூ.25

ஆசிரியர் : விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்

வெளியீடு: மேகதூதன் பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

Rating

பிடித்தவை
மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (மொத்த பக்கம்: 72)

ஒருவருக்கு எழுதும் திறமை இருந்தால் மட்டும் போதாது. சந்திக்கும் பல்வேறு துறை நபர்களிடமிருந்து விஷயங்களை கிரகிக்கும் சாமர்த்தியமும் வேண்டும். அப்போதுதான் சிறந்த பத்திரிகையாளராக திகழ முடியும். அதற்கு ஏற்ற வழிமுறைகளை இந்நூலில் தெளிவாகவும், சுருக்கமாகவும் தெரிவித்துள்ளார் ஆசிரியர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us