ராஜகுமாரி பப்ளிகேஷன், சென்னை-37. போன்: 044-2663 3605. (பக்கம்: 240.)
சட்டப் பேரவையின் குரல் ஜனநாயகத்தின் குரல். கட்சி அடிப்படையில் இல்லாமல் பொது நலன் மட்டும் கருத்தில் கொண்டு, மக்களின் பிரதிநிதியாகத் திகழ்பவர், சட்டப் பேரவை உறுப்பினர், கோவில்பட்டியைச் சேர்ந்த சோ.அழகர்சாமி இத்துறையில் குறிப்பிடத்தக்கவர்.சட்டசபையில் 1967ல் இருந்து 1991 வரை அழகர்சாமி பேசிய உரை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்களுக்கும், அரசியல் ஆர்வம் உள்ளோருக்கும் இந்நூல் பெரிதும் உதவும்.