சமண மதத்தைத் தழுவியிருந்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் சைவ சமயத்திற்கு மாறியதன் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது இந்த சரித்திர நாவல். ஆந்திராவின் கிருஷ்ணா நதிக் கரையில் துவங்கி சோழநாட்டின் காவிரிக்கரையில் முடிவது இந்த நவீனம். சரித்திர நாவல் பிரியர்கள் படிக்கலாம்.