அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் -621 310. (பக்கம்: 208.)
தமிழ்ச் சமூகத்தின் நீண்ட நெடிய அறுபடாத சமூக - பண்பாட்டு மரபுகளை தொல்லியல், இலக்கியம் வாயிலாக அறிவோம். இதையே பழங்குடியியல் வாயிலாக அறிய வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்நூல் மையப்படுத்துகிறது.
மரபையும், மாற்றத்தையும் நோக்கி இன வரைவியல் பார்வை இந்நூல். ஏராளமான புகைப்படங்கள் மூலம் அவர்கள் வாழ்வைப் படம் பிடித்துள்ளனர்.