முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ கருட புராணம்

ஸ்ரீ கருட புராணம்

விலைரூ.50

ஆசிரியர் : நாராயண கிருஷ்ணமாச்சார்யர்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, தானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)

ஸ்ரீகருடன் வரலாறு முதல், தாயாருக்கு பெண் கருட வாகனம் முடிய 46 அத்தியாயங்களில் ஸ்ரீ கருடன் வரலாறு பெயர்க் காரணங்கள், கருட தரிசனப் பலன்கள் எனப் பல விவரங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஸ்ரீகருடனின் கேள்விகளும், திருமால் உரைத்த பதில் களும் சமஸ்கிருத மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சிறந்த நீதி நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us