நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, (தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு) பாண்டிபஜார், தி.நகர், சென்னை-600 017. தொலைபேசி:24334397. (பக்கம்: 363)
நோய் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளவும், நோய் ஏற்பட்டால் அதை தீர்க்கவும் இயற்கை முறையில் பல மருத்துவக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உணவே மருந்து என்பதற்கேற்ப, இந்நூலில் ஞாபகசக்தி அதிகரிக்க, அல்சர், நீரிழிவு நோய், பற்களை பாதுகாக்க மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகள், கிருமிகள் வெளியேற போன்ற பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு இயற்கை முறையில், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.