ஸ்வர்ணபுரி ஆர். ஸ்ரீதரன். பதிப்பகம்: ப்ளாட் நம்பர்-டி.7, 1, கிராஸ் 46வது தெரு, நங்கநல்லூர்,சென்னை-600061, (பக்கம்:112)
கோபுர உச்சியில், மின்னல் கடத்திகளை நிறுவ வேண்டிய அவசியம், நிறுவும் முறைகள் ஆகியவை பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்டு, பல வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்து, இந்த நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். ஆலய நிர்வாகிகளுக்கும் பெரிதும் பயன்படும்.