முகப்பு » பொது » சுற்றுலாவியல் ஓர்

சுற்றுலாவியல் ஓர் அறிமுகம்

விலைரூ.100

ஆசிரியர் : ம.இரா.தங்கமணி

வெளியீடு: கோல்டு பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
கோல்டு பதிப்பகம், 488/9, பாண்டியன் நகர், கரூர்-639 001. (பக்கம்: 456.)

சுற்றுலாவை இவ்வளவு விரிவாக இதுவரை யாரும் ஆய்வு செய்திருப்பார்களா என்பது சந்தேகம். அந்த வகையில் சுற்றுலாவியல் ஓர் அறிமுகம், சுற்றுலாவின் வகைகள், காலங்கள்தோறும் சுற்றுலா என 39 அத்தியாயங்களில் சுற்றுலாவை விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். இடையிடையே புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு சுற்றுலாப் பயணி கைகளிலும் அவசியம் இருக்க வேண்டிய விரிவான, விளக்கமான நூல்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us