உந்துநர் அறக்கட்டளை. எண் 8, 4வது தெரு,வெங்கடேஸ்வரா நகர், அடையாறு. சென்னை-600020 போன்- 044-24465601
(பக்கம் 50)
அரசு பணிகளில் அடிப்படையாக உள்ள அலகுகள் என்னென்ன என்பதை விளக்கும் நூல். உண்மையான அதிகாரம் பாமர மக்களுக்கு கிடைக்கிறதா என்பதை கல்வி, மருத்துவம், ஆரம்ப சுகாதாரம் மற்றும் ஊராட்சி அமைப்புகள் செயல்படும் விதத்தை அறிய இந்தக் கையேடு உதவும்.
அரசியல் அமைப்பு சட்டப்படி ஆய்வு செய்ய வசதியாக கேள்விகள் அமைக்கப்பட்டிருப்பது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரிய முயற்சி இது.