முகப்பு » யோகா » கை விரல் முத்திரை

கை விரல் முத்திரை ரகசியம்!

விலைரூ.60

ஆசிரியர் : திருமலைவாசகன்

வெளியீடு: சத்யா பதிப்பகம்

பகுதி: யோகா

ISBN எண்: -

Rating

பிடித்தவை
யோக முத்திரைகள் குறித்து விளக்கும் நுால். விரல் நுானி சக்தியின் சிறப்பை எடுத்துரைக்கிறது.

முத்திரைகளை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சிறிய கட்டுரைகளின் வாயிலாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. உடல் செயல்பாட்டை புரிய வைக்கிறது. ஐம்பூத தத்துவத்துக்கு விளக்கம் அளித்து, அவற்றுக்கு உடல் இயக்கத்துடன் உள்ள தொடர்பை அறியத்தருகிறது.

கையில் ஒவ்வொரு விரலுக்கும் உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அவற்றில் முத்திரை போடுவதற்கு உரிய வழிகாட்டுகிறது. ஒவ்வொரு முத்திரையை தனித்தனியே விளக்கி, செய்ய வேண்டிய காலம், கிடைக்கும் பலன்களை எடுத்துரைக்கிறது. உடலில் ஏற்படும் உபாதைகளை அறிந்து, சுலபமாக தீர்க்க வழிகாட்டும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us