முகப்பு » கதைகள் » பண்பு தரும் அன்புக்

பண்பு தரும் அன்புக் கதைகள்

விலைரூ.1800

ஆசிரியர் : டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

வெளியீடு: சாந்திமலர் பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
சாந்திமலர் பதிப்பகம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. போன்: 4332696. பக்கங்கள்: 88;

மாணவர்கள் இளம் பருவத்திலேயே சிறந்த பண்புகளைப் பெற வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர். அத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் எழுந்த ஐந்து கதைகளும், குழந்தைகள் ஆண்டினைக் கொண்டாடும் 1979ம் ஆண்டில், நல்ல திருப்பத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில் தான் நூலாக மலர்ந்திருக்கின்றன.
எளிமையான தமிழில், சரளமான நடையில் கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் நூல் உருவாக்கப் பட்டிருக்கின்றது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us