முகப்பு » கதைகள் » நெஞ்சினில் ரஞ்சனி

நெஞ்சினில் ரஞ்சனி

விலைரூ.210

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து ஆட்கொண்ட அந்த பேரழகு நாவலில் நடைபயிலாமல் சக்கர நாற்காலியில் புன்னகையுடன் எதிர் கொள்கிறது. ஐயோ இந்த தேவதைக்கா இந்த நிலை என்று மனம் கதறும். அறுவை சிகிச்சைக்கு பின் இறைவன் ஆயுளைத் தந்தானே என்று ஆறுதலும் சொல்லிக் கொள்ளும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி... என்று இறைவனை நினைந்து அன்பு கொண்ட மனமும் கண்ணீர் மல்கும். இதற்கென்று காதல், காமச்சாயம் தேவையில்லை. அப்படி பூசி கொச்சைப்படுத்தவும் முடியாது. எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட தேவதையும், அறிவால் ஈர்க்கப்பட்ட ஆசிரியரும் சந்திப்பது அழகு. அவர்கள் பகிரும் அன்புக் கதைகளை நாவலில் தெரிந்து கொள்ளலாம்.

எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us