கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.80
"தமிழர்களைச் சிரிக்க வைப்பது என்பது ஒரு நுண்கலை. சாலை மறியல்களையும் அμசியல்
கூட்டங்களையும் மழைப் பற்றாக்குறையையும் மெகா சீரியல்களையும் பார்த்து நொந்து போயிருக்கும் ஜனங்களைச் சிரிக்க வைக்க கி÷μஸி மோகன் போன்ற எழுத்தாளர்கள் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவன், எஸ்.வி.வி., கல்கி காலங்களில் மென்ø மயாக இருந்த நகைச்சுவை எழுத்து, காலப்போக்கில் மிகை கலாசாμத்தின், விளம்பμயுகத்தின் தாக்குதலால் எதையுமே இμண்டிலிருந்து பத்து மடங்காக்கி சொன்னால்தான் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு ஏற்ப கி÷μஸி மோகனின் கட்டுøμ நாயகனான கிச்சாவும் எச்சுமிப் பாட்டியும் மிகையான பல காரியங்கள் செய்கிறார்கள். வேர்ல்ட் கப்பில் இந்தியாவுக்குக் கூட ஆடுகிறார்கள்!