முகப்பு » பெண்கள் » உங்கள் நேரத்தை

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் 250 மைக்ரோவேவ் சமையல்

விலைரூ.100

ஆசிரியர் : சசிமதன்

வெளியீடு: ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்

பகுதி: பெண்கள்

Rating

பிடித்தவை
ஜெய்சங்கர் பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை.600017, ( பக்கம்: 60)
ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வு அதிகரித்த இந்த நேரத்தில் மைக்ரோ ஓவனில் சமைத்த <உணவு முக்கியத்துவம் பெறுகிறது. ராயல் பிரெட் புட்டிங், உருளைக்கிழங்கு சாலட், மலாய் கோப்தா, காய்கறி டிலைட்,வேர்க்கடலை பர்பி, கசகசா பாயசம் என்று 250 வகை பதார்த்தங்களை சமைக்க வழிகாட்டுகிறது இந்த நூல். இல்லத்தரசிகள் இந்த நூலை நிச்சயம் வரவேற்று நேரத்தை மிச்சப்படுத்துவர். நல்ல முயற்சி.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us