விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-02. (பக்கம்: 496)
"ஸ்ரீ சத்ய சாயி பாபா என்கிற இந்தப் பெயரை உச்சரிப்பதே உலகில் கோடானு கோடிப் பேருக்கு அளவற்ற மகிழ்வையும், பக்திப் பரவசத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.அந்த மந்திரப் பெயருக்குரிய, "பாபாவைப் பற்றிய இப்புனித நூலின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும் போதும், அதே பரவசமும் மகிழ்வும் ஏற்படுகிறது. பாபாவைத் தரிசித்த அவருடைய சொந்த அனுபவமும் அருமை. நூலில் பாபாவின் முழுப் பக்க வண்ணப்படங்கள் ஏராளம்.