விலைரூ.250
புத்தகங்கள்
தந்த்ரா ரகசியங்கள் (பாகம் 3) (விஞ்ஞான் பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்)
விலைரூ.250
ஆசிரியர் : ஓஷோ
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: பொது
Rating
"விஞ்ஞான் என்றால் உணர்வு. "பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. "தந்த்ரா என்றால் யுக்தி, வழிமுறை, டெக்னிக். அதாவது, உணர்வை கடத்திச் செல்லும் யுக்தி. மற்ற மரபுகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானதாக தந்த்ரா தெரிவது இப்படித்தான். ஜைனர்கள் சுவையே இருக்கக் கூடாது என்கின்றனர். மகாத்மா காந்தி தன்னுடைய ஆசிரமத்தில், சுவை கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தார். எதையும் சுவைக்கக் கூடாது. சாப்பிடு, ஆனால், சுவைக்காதே; சுவையை மறந்துவிடு. சாப்பிடுவது தேவையானது. ஆனால், அதை இயந்திரத் தனமாக செய். சுவை ஓர் ஆசை. ஆகவே சுவைக்கக் கூடாது. தந்த்ரா சொல்கிறது எவ்வளவு முடியுமோ அந்த அளவு சுவை. அதிக புலனுணர்வு கொள். உயிர்த் துடிப்போடிரு. மேலும் வெறுமனே சுவைப்பதில் ஆழமாக செல்வதுடன் நிற்காமல், சுவையாகவே மாறி விடு. ஓஷோ அன்பர்களுக்கு ஒரு அருமையான விருந்து இந்த நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!