முகப்பு » யோகா » சாகா வித்தை அருளிய

சாகா வித்தை அருளிய சித்தர்களின் யோக நெறிகள்

விலைரூ.150

ஆசிரியர் : ஆலந்தூர் ச.க.கங்காதர சங்கர்

வெளியீடு: அனுவர்ஷினி அந்தர்யாமி பதிப்பகம்

பகுதி: யோகா

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்தியாவில், பலவகையான யோக முறைகள் பின்பற்றப்பட்டன. எனினும் பிற்காலத்தில், பதஞ்சலியின் யோக முறை மட்டுமே, அதிகளவில் பிரபலமானது. மற்ற யோக முறைகள், படிப்படியாக மறைந்தன. இந்த நூலில் சித்தர்களின் வழிமுறைகளைப் பற்றி, யோக முறைகளை ஆசிரியர் விளக்குகிறார். பிராணாயாமம், ஆசனம் ஆகியவற்றை எப்படி செய்வது என, செய்முறை விளக்கங்களும் அளித்துள்ளார். முத்திரை வகைகள், சித்தர்கள் வரலாறு, கோவிலின் தத்துவம், சாப்பிட வேண்டிய உணவு வகைகள் என, பல தலைப்புகளிலும், ஆசிரியர் விளக்கியுள்ளார்.

விகிர்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us