முகப்பு » சுய முன்னேற்றம் » ராக் ஃபெல்லர்

ராக் ஃபெல்லர்

விலைரூ.100

ஆசிரியர் : கார்த்தீபன்

வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ராக்பெல்லர் அறக்கட்டளை என்பது மட்டும் நம்மில் பல பேருக்கு நன்கு தெரியும். அந்த ராக்பெல்லரின் உழைப்பும், சாமர்த்தியமும், சாதனைகளும், அமெரிக்காவின் பொருளாதார, தொழில் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை என்பது  அனேகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புத்தகம், அந்த உலக மகா செல்வந்தரின் பன்முக ஆளுமை பற்றி விரிவாக அலசி ஆராய்கிறது. சவால்களை எதிர்கொள்ளும் இந்தக் கோடீஸ்வர தொழிலதிபரின் வாழ்க்கையில் வெற்றிகள் அதிகமா? தோல்விகள் அதிகமா? இழப்புகள் அதிகமா? லாபங்கள் அதிகமா? ஏமாற்றம் அதிகமா? ஏமாற்றியது அதிகமா?
படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஜனகன்

Share this:

வாசகர் கருத்து

Kannan - chennai,இந்தியா

i like his story

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us