உளவியல் ரீதியாகவும், ஆன்மிக அடிப்படையிலும் நுாலாசிரியர் விளக்கும் மனம் பற்றிய கோட்பாடுகள், உலகில் எவராலும் விளக்கப்படவில்லை என்று உறுதியாகக் கூறலாம். ‘மனதைப் புரிந்துகொள்வதும், ஞானமும் ஒன்று தான்; அதற்கான தனிப்பயிற்சிகள் அவசியமில்லை’ என, துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் எளிய நுட்பங்களை இந்நுாலில் பதிவு செய்துள்ளார் ஸ்ரீ பகவத்.