முகப்பு » கதைகள் » ஓஷோ – தத்துவ விளக்கக்

ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள்

விலைரூ.140

ஆசிரியர் : மு.அப்பாஸ் மந்திரி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய கண்ணோட்டத்தை மகாத்மா காந்தி அணுகிய முறை; ரோஜாச் செடியை முன்வைத்து உணர்த்தும் தடைகளுக்குப் பயப்படாதீர்
கள் என்ற தலைப்பில் அமைந்த கருத்து; நல்ல மனம் மட்டுமே நாம் சென்று அடையக்கூடிய நல்ல பாதையைக் காட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மன்னனுக்கும், சோதிடருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றவை சிறப்பாக உள்ளன.
ஜமீன்தாருக்கு உழைப்பின் பெருமையை உணர்த்திய பட்டறைக்காரனின் பண்பு; குரங்கிலிருந்து தான் மனிதப் பிறப்பு உருவானது என்பதை மறுக்கும் குரங்கு எல்லா தீய குணங்களுக்கும்
மனிதன் தான் காரணம். எனவே, நம் இனத்தில் இருந்து மனிதன் தோன்றியிருக்க வாய்ப்பில்லை போன்ற குறுங்கதைகள் வாழ்வுக்கு வழிகாட்டுவன.  
ராம.குருநாதன் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us