முகப்பு » விளையாட்டு » எளிய நடைப்பயிற்சி

எளிய நடைப்பயிற்சி

விலைரூ.20

ஆசிரியர் : என்.சி.ஜீசஸ் ராஜ்குமார்

வெளியீடு: எஸ்.எஸ். பப்ளிகேஷன்

பகுதி: விளையாட்டு

Rating

பிடித்தவை
எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017. (பக்கங்கள்-64)

நடைப்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்தும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். உடல் ஆரோக்கியத்துடன் திகழ உதவும் பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கி நடைப்பயிற்சி செய்ய உதவும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us