முகப்பு » அரசியல் » மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி

விலைரூ.175

ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மாநில சுயாட்சித் தத்துவத்தை விரிவாகச் சொல்லும் நுால்.

ஆங்கிலேயர் ஆட்சியில் சுயாட்சி கேட்ட காங்கிரஸ், தான் ஆட்சி செய்த போது மாநிலங்களுக்கு வழங்க மறுத்தது குறித்த விபரங்கள் உள்ளன. மாநில பொதுப் பட்டியலில் மின்சாரம், தொழில், காடு உள்ளிட்ட 52 துறைகள் உள்ளதை உரைக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி, கூட்டாட்சி சவால்கள், திராவிட மாடல், ராஜமன்னார் அறிக்கை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் மத்திய அரசு பிரதிநிதியான கவர்னர் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால், தன்னிச்சையாக செயல்பட முடியாதது வளர்ச்சியை பாதிக்கும் என விளக்கப்பட்டுள்ளது. திராவிட நாடு பிரிவினை தீர்மானம் குறித்தும் விபரங்களை தரும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us