முகப்பு » மருத்துவம் » சர்க்கரை நோயினால்

சர்க்கரை நோயினால் வரும் இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு

விலைரூ.150

ஆசிரியர் : பேராசிரியர் டாக்டர் எஸ்.அர்த்தநாரி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சர்க்கரை நோயாளிகளுக்கும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள், செவிலியர்களுக்கும் பயன்படும் நுால். இன்சுலின் வகைகளை எப்போது பரிந்துரை செய்ய வேண்டும், இன்சுலின் அளவை எப்படி தீர்மானிப்பது, இரவு இன்சுலின் ஊசி யாருக்கு கொடுக்க வேண்டும் போன்ற தகவல்கள் உள்ளன.

இன்சுலின் சிகிச்சையில் எதிர்காலம் என்ன, சர்க்கரை நோயால் வரும் இதய நோய்களும், சிறுநீரக நோய்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களை எப்படி அணுகுவது, அறிகுறிகள் என்னென்ன, பேக்கரி உணவுகளால் ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us