முகப்பு » ஜோதிடம் » உங்கள் ஜாதகப்படி

உங்கள் ஜாதகப்படி நிகழும் திசாபுக்திப் பலன்கள்

விலைரூ.275

ஆசிரியர் : ஆசிரியர் வெளியீடு

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஜாதகங்களுக்கு உள்ள பலன்களை அலசி ஆராய்ந்து தகவல்களை திரட்டி தெளிவாக தரும் நுால். எளிய நடையில் கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான செய்திகளை சுலபமாக மனதில் பதிய வைக்கிறது.

சூரியன் ஆத்மாவுக்கு உரியது; சந்திரன் உடலுக்கு உரியது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இரண்டு கிரகங்களும் மனித உடலில் எப்படி ஆட்சி செலுத்துகின்றன என்பதை விளக்கி தெளிவாக தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

ராசிகளின் அடிப்படையிலே தமிழ் மாதங்கள் இருப்பதை விவரித்து கூறுகிறது. எந்தெந்த கிரகத்திற்கு எவை நட்பு, பகை, சமம் என்ற விரிவான பட்டியல் தரப்பட்டு உள்ளது. ஜாதகம் தொடர்பாக நுட்பமான தகவல்கள் நுால்.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us