குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 136)
கலைஞரின் பேச்சாற்றலும், எழுத்து வன்மையும் தனிச் சரித்திரம்.
உன்னை
உயர்த்தியது- நீ கற்ற
தேமா; புளிமா;
உன்னால்
உயர்ந்தது - நீ தொட்ட
டிராமா; சினிமா!
என்று புகழ்கிறார் வாலி.
இப்படி நூல் முழுவதும் கவிதை கொஞ்சுகிறது