ஆசிரியர்-பத்ரி சேஷாத்ரி.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80.எஞ்சினியர் ஆக ஆசையா? இதைப் படியுங்கள் முதலில்! எஞ்சினியரிங் படிப்பு என்பது என்ன?என்னென்ன பிரிவுகள்?ஒவ்வொன்றிலும் எப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற எல்லா அவசியமான வினாக்களுக்கும் விளக்கமாக பதில் சொல்கிறது இந்நூல்.