பண்டிகை கால சிறப்பு உணவு செய்முறையை விளக்கும் நுால். தமிழ், ஆங்கிலத்தில் உள்ளது. புத்தகத்தின் முதல் பகுதியில், பண்டிகை மற்றும் விரத நாட்களின் முக்கியத்துவம், அனுசரிக்க வேண்டிய முறைகளை தெளிவாக்குகிறது. மறு பகுதியில், பண்டிகை கால சிறப்பு உணவும், செய்முறையும் விளக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருக்க வேண்டிய நுால்.