முகப்பு » கட்டுரைகள் » பொங்கட்டும் நல்ல எண்ணங்கள்...

பொங்கட்டும் நல்ல எண்ணங்கள்...

விலைரூ.100

ஆசிரியர் : க.ப.அறவாணன்

வெளியீடு: தமிழ்க் கோட்டம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்ந்த காலத்தில் வெளியான கதிரவன், கொங்கு, தமிழ்கேசன், தமிழ்முரசு, மாலைமுரசு, முரசொலி, ஜனசக்தி போன்ற பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளை தேடி எடுத்து வகைப்படுத்தி மறைந்த அறிஞர் அறவாணன் நினைவாக வெளியீடப்பட்டுள்ள நுால்.

நல்ல எண்ணங்களின் தொகுப்பு. புதிய சிந்தனைகளை உள்ளடக்கிய 27 தலைப்புகளில் நல்ல எண்ணங்கள் பொங்கி வழிகின்றன. பாரதியின் பாடல்களையும், கடிதங்களையும் பின்பற்றி பொங்கல் வாழ்த்தை அச்சடித்து நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறார் பேராசிரியர் என்ற தகவல் வியப்பானது. பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், அது குறித்த படங்கள் இடம்பெற்று உள்ளன. சிந்தனையை துாண்டும் நுால்.
ராமலிங்கம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us