முகப்பு » சமயம் » சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல்

விலைரூ.55

ஆசிரியர் : தொ.பரமசிவன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: சமயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்தில் நிலை பெற்றுள்ள பக்தி இயக்கம் பற்றி ஆராய்ந்து வரலாற்று கண்ணோத்துடன், விமர்சனப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள நுால். பக்தி இயக்கங்கள் பற்றி ஆய்வு ரீதியாக பல்வேறு சான்றுகளுடன் தகவல்களை தொகுத்து தருகிறது. தமிழகத்தில் வேரூன்றியுள்ள சமய இயக்கத்தில் உள்ளாக படர்ந்துள்ள அரசியலை உரிய எடுத்துக்காட்டுகளுடன் வெளிப்படுத்துகிறது. இதற்காக, இலக்கியம் மற்றும் வரலாற்று வெளியில் கிடைக்கும் ஆதாரங்களை முறைப்படி தருகிறது. சான்றுகளுக்கு உரிய அடிக்குறிப்புகள் மற்றும் பிற்சேர்க்கைகள் முறையாக தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமய இயக்கங்களின் ஊடாக நுழைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள உதவும் நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us