முகப்பு » ஆன்மிகம் » முருகப்பெருமான் கதை

முருகப்பெருமான் கதை

விலைரூ.150

ஆசிரியர் : எம்.கே.சுப்பிரமணியன்

வெளியீடு: தமிழ் குமரன் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முருகப் பெருமான் வரலாற்றைச் சுருக்கமாக விவரிக்கும் நுால். புரியும் வண்ணம் எளிய தமிழ் நடையில் உள்ளது. நிகழ்ச்சிகளை கதை வடிவில் தொகுத்துக் கூறுகிறது. அம்பிகையின் தவம் துவங்கி வள்ளி திருமணத்தோடு நிறைவெய்துகிறது.

தவத்தில் துவங்கி திருமணத்தில் முடித்திருப்பது அருமை. தோற்றம் முதல் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த விதம் அழகாகக் கூறப்பட்டுள்ளது. கதை நிகழ்ச்சிகள் தொடர்பு விடாமல் அடுத்தடுத்து சொல்லிச் செல்கிறது. கந்த புராணத்தைத் தழுவி எழுதப்பட்ட நுால்.
பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us