முகப்பு » விவசாயம் » வீட்டிலேயே வளர்க்கலாம்! செல்வம் தரும் தென்னை வளர்ப்பு

வீட்டிலேயே வளர்க்கலாம்! செல்வம் தரும் தென்னை வளர்ப்பு

விலைரூ.90

ஆசிரியர் : வா.செ. செல்வம்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: விவசாயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தென்னை வளர்ப்பு பற்றிய தொழில் நுட்பத்தை எளிமையாக தரும் நுால். புரிந்து கொள்ளும் வகையில் சிறிய தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. தென்னையின் சிறப்பு மற்றும் பயன்கள் பற்றிய விளக்கத்துடன் துவங்குகிறது நுால். தொடர்ந்து, 22 தலைப்புகளில் தகவல்களை அள்ளித் தருகிறது.

தென்னை மரம் பற்றிய விபரங்களை படிப்படியாக தருகிறது. தென்னை சாகுபடி பற்றிய நுட்பத்தை போதிக்கிறது. வீட்டில் சிறிய இடம் இருந்தால், இந்த புத்தகத்தை வாசித்து, அதன்படி வளர்க்கலாம். எளிய நடையில் தகவல்களை தருகிறது. தென்னை பற்றி வியப்பூட்டும் தகவல்களையும் கொண்டு உள்ளது. மரம் வளர்ப்பு தொழில் நுட்பம் எளிய நடையில் உள்ள நுால்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us